×

ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புதிய ஆலை மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்டு ரோவர் கார்களை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

The post ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் டாடா நிறுவன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,Tata Enterprise Manufacturing Plant ,Banapakka, Ranipete ,K. Stalin ,Ranipettai ,Chief Minister ,MLA ,Ranipet Panapakkam ,Jaguar Land Rover ,Ranipete Panapakkam ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் முத்திரைத்...