×
Saravana Stores

பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மனு தள்ளுபடி!!

சென்னை : குற்றவியல் நடவடிக்கை தொடர்பான அரசு உத்தரவை எதிர்த்த பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.

The post பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Vice-Chancellor ,Jagannathan ,Chennai ,Vice ,Chancellor ,Madras High Court ,
× RELATED பெரியார் பல்கலை. விழாவில் விதிமீறல் என புகார்!!