×

பெரியார் பல்கலை. விழாவில் விதிமீறல் என புகார்!!

சேலம் : சேலம் பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் விதிகளை மீறி,பதவிக்காலம் முடிந்த உறுப்பினர்களை மேடை ஏற்றியதாக புகார் எழுந்துள்ளது. ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களான பேராசிரியர்கள் ராஜு, பெரியசாமியின் பதவிக்காலம் கடந்த 9-ம் தேதியுடன் முடிந்தது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

The post பெரியார் பல்கலை. விழாவில் விதிமீறல் என புகார்!! appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,Salem Periyar University ,Governing Council ,Raju ,Periyasamy ,Dinakaran ,
× RELATED யுஜிசி உறுப்பினர் இல்லாமல் தேடுதல்...