×
Saravana Stores

ஈரோடு ஜவுளிக் கடைகளில் தீபாவளிக்கு மறுநாளான இன்று சலுகை அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு RKV சாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் தீபாவளிக்கு மறுநாளான இன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாலையிலேயே கடை முன் திரண்ட மக்கள். கடைகள் திறந்ததும் முண்டியடித்துக் கொண்டு துணிகளை வாங்கிச் செல்கின்றனர். கூட்டம் அதிகரித்ததால் அதிகாலை 3 மணிக்கே விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

The post ஈரோடு ஜவுளிக் கடைகளில் தீபாவளிக்கு மறுநாளான இன்று சலுகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Diwali ,Erode Jaulik Stores ,Erode ,Jawlik ,RKV Road ,Erode Jewellery Stores ,
× RELATED போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம்