அரூர்: அரூரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூருவிலிருந்து கடத்தி வந்த 357 கிலோ புகையிலை, குட்கா பொருட்களை அரூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குட்கா பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரகுமார், நாராயணசிங் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
The post அரூரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்..!! appeared first on Dinakaran.