×

ஆம்னி பேருந்தில் பார்சலில் இருந்த ரூ. 2.15 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னை: ஹைதராபாத்திலிருந்து சென்னை சென்ற ஆம்னி பேருந்தில் அனுப்பப்பட்ட பார்சலில் இருந்த ரூ. 2.15 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் போலீசார் நடத்திய சோதனையில், பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பார்சலை அனுப்பிய சூரஜ் பூரி என்பவரை வரவழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆம்னி பேருந்தில் பார்சலில் இருந்த ரூ. 2.15 கோடி ரொக்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Andhra Pradesh ,Suraj Puri ,Omni bus ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று...