×

வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்!

வேலூர்: வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் மாணவன் ஒருவரை சக மாணவன் பிளேடால் சரமாரியாக தாக்கியுள்ளார். சக மாணவன் தாக்கியதில் காயமடைந்த மாணவன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு மாணவர்களிடையே ஏற்கெனவே பிரச்னை இருந்து வந்ததாகவும் ஆசிரியர்கள் கண்டித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்! appeared first on Dinakaran.

Tags : USUR GOVERNMENT MEN'S SCHOOL ,VELOUR ,DISTRICT ,Vellore ,Vellore district ,Blade ,Vellore Government Hospital ,Vellore District Usor Government Men's School! ,Dinakaran ,
× RELATED குன்னூரில் பரபரப்பு; வீட்டின் முன்...