×
Saravana Stores

பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!!

பெங்களூரு: பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் பிடித்த தீ மளமளவென அடுத்த தளத்துக்கு பரவியதால் நோயாளிகள் தவித்தனர். தகவலறிந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மருத்துவமனையில் தீப்பிடித்தவுடன் நோயாளிகளை விரைந்து அப்புறப்படுத்தியதால் அனைவரும் காயமின்றி தப்பினர்.

The post பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Dinakaran ,
× RELATED பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை பணி ஆகஸ்டில் முடியும்..!!