- பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை
- பெங்களூரு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வாலாஜாபேட்டை-அரக்கோணம் விரைவுச்சாலை
பெங்களூரு: பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை பணி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவுபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் விரைவுச்சாலையின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 24.50 கி.மீ. தொலைவு கொண்ட வாலாஜாபேட்டை-அரக்கோணம் இடையிலான விரைவுச்சாலை பணிகள் 84% நிறைவு பெற்றுள்ளது. அரக்கோணம் -காஞ்சிபுரம் இடையே நடைபெறும் விரைவுச்சாலை பணிகள் 52 சதவீதம் நிறைவுபெற்றுள்ளன.
The post பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை பணி ஆகஸ்டில் முடியும்..!! appeared first on Dinakaran.