×

இலங்கையை கண்டித்து செப்.20-ல் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: இலங்கை அரசை கண்டித்து செப்டம்பர்.20-ல் ராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்களை இலங்கை அரசு மொட்டை அடித்து அவமானப்படுத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

The post இலங்கையை கண்டித்து செப்.20-ல் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : CPM ,CHENNAI ,Marxist ,Communist ,State ,K. Balakrishnan ,Marxist Communist Party ,Rameswaram ,Sri Lankan government ,Tamil Nadu ,Sri ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...