×

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது


தியாகராஜ நகர்: தசரா பண்டிகையை முன்னிட்டு நெல்லை அரசு பூம்புகார் மையத்தில் கொலு பொம்மை விற்பனை இன்று தொடங்கியது. தசரா பண்டிகையை முன்னிட்டு நெல்லை அரசு பூம்புகார் விற்பனை மையத்தில் ஆண்டுதோறும் கொலு பொம்மை சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான விற்பனை இன்று தொடங்கியது. தொடர்ந்து தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் 25ம்தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும். 10 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் கொலு பொம்மைகள் விற்கப்படுகின்றன.

The post நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kolu doll ,Thiagaraja Nagar ,Dasara festival ,Kolu ,Government Bombugarh Centre ,Kolu Doll Special Exhibition and Sale ,Nelala Government Bombukar Sales Centre ,Paddy Bhumbukar ,
× RELATED தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி...