×

ராஜேந்திரபாலாஜி வழக்கு: போலீஸ் பதில் தர ஆணை

சென்னை : முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021 முதல் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரவீந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post ராஜேந்திரபாலாஜி வழக்கு: போலீஸ் பதில் தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Rajendrabalaji ,CHENNAI ,minister ,Rajendra Balaji ,Ravindran ,Dinakaran ,
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி...