×

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை..!!

சென்னை: மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள மூவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. மாவட்ட நீதிபதிகளாக உள்ள ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

The post சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,R. ,Purnima, M. ,Jotiraman ,Agustín Devdas María Claude ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும்...