×

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்..!!

சென்னை: வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் வெள்ளையன் சிகிச்சை பெற்று வந்தார். தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளையன் காலமானார்.

 

The post வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : President ,Merchants' Union Council ,Villiyayan ,CHENNAI ,Businessmen's Association ,Merchants Association Council ,Villyyan ,
× RELATED அரசியலில் திடீர் ஆர்வம்: அமெரிக்க...