×

சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!!

சிவகங்கை : சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்கிறார் அமைச்சர் உதயநிதி.

The post சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,CM Cup Games ,Sivaganga ,Udayanidhi Stalin ,Sivaganga District Playground ,Kabaddi ,Sivakanga ,Dinakaran ,
× RELATED கோவையில் திமுக முன்னாள் எம்.பி....