×

மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர்களை ஓட ஓட விரட்டிய மாணவர்கள்

மணிப்பூர் டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அனைத்து மாணவர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தை தடுத்த சிஆர்பிஎப் வீரர்களை ஓட ஓட விரட்டினர்.

The post மணிப்பூரில் சிஆர்பிஎப் வீரர்களை ஓட ஓட விரட்டிய மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : CRPF ,Manipur ,Governor ,House ,Manipur DGP ,Security ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இன்டர்நெட் தடை நீக்கம்