×

தங்கம் விலையில் மாற்றமில்லை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.53,440-க்கும், ஒரு கிராம் ரூ.6,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து ரூ.90-க்கு விற்பனையாகிறது.

The post தங்கம் விலையில் மாற்றமில்லை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை பெரம்பூரில் வங்கியின் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை திருட முயற்சி