×

தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக மகேஷ்குமார் கவுட் நியமனம்..!!

தெலுங்கானா: தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக மகேஷ்குமார் கவுட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ரேவந்த் ரெட்டிக்கு பதில் மகேஷ்குமார் கவுட் நியமனம் செய்யப்பட்டார்.

The post தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக மகேஷ்குமார் கவுட் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Mahesh Kumar Gaut ,Telangana Congress Committee ,President ,Telangana ,Mahesh Kumar Goud ,Telangana State Congress Committee ,Revanth Reddy ,
× RELATED துணை ஜனாதிபதி தன்கர் ராகுலை...