×

ரூ.5 கோடி மதிப்புள்ள கிருஷ்ணர் சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது!!

டெல்லி: ரூ.5 கோடி மதிப்புள்ள கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது. அமெரிக்காவிலிருந்து கிருஷ்ணர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இந்தியா கொண்டு வந்தனர். 2005-ல் சுபாஷ் கபூரிடமிருந்து 6 லட்சத்து 50,000 டாலர் மதிப்பில் வாங்கியதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டறிந்தனர்.

 

The post ரூ.5 கோடி மதிப்புள்ள கிருஷ்ணர் சிலை அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது!! appeared first on Dinakaran.

Tags : Krishna ,India ,America ,Delhi ,Kalimarthana ,Smuggling Unit ,Subhash Kapoor ,Dinakaran ,
× RELATED ரூ.5 கோடி மதிப்பிலான சிலை அமெரிக்காவில் மீட்பு : காவல்துறை தகவல்