×

அரியானா அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா ராஜினாமா

அரியானா: அரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து ரஞ்சித் சிங் ராஜினாமா செய்துள்ளார். அக்.5ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட ரஞ்சித் சிங் திட்டமிட்டுள்ளார். பாஜகவின் 67 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 9 எம்எல்ஏக்களில் ரஞ்சித் சிங்கும் ஒருவர்.

The post அரியானா அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலா ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Ariana Minister ,Ranjit Singh Chaudala ,Ariana ,Ranjit Singh ,Aryana assembly elections ,BJP ,Ranjit Singh Chautala ,Dinakaran ,
× RELATED அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அறிப்பு