×

பாகிஸ்தானில் நேற்றிரவு 11.59 மணிக்கு லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவு

பாகிஸ்தானில் நேற்றிரவு 11.59 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது. ஆஸ்திரேலியா அருகே பப்புவா நியூ கினியாவில் காலை 6.33 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

The post பாகிஸ்தானில் நேற்றிரவு 11.59 மணிக்கு லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Mild earthquake ,Pakistan ,PAPUA NEW GUINEA NEAR AUSTRALIA ,Mild ,Dinakaran ,
× RELATED டேராடூனில் லேசான நிலநடுக்கம்