×

கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் கடும் நிலநடுக்கம்

கனடா : கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

The post கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் கடும் நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Port McNeil ,Canada ,Dinakaran ,
× RELATED கனடாவில் 2 முறை நிலநடுக்கம்