- தலைமை செயலகம்
- பீகார் சூழல் மாநில அரசு
- பீகார்
- சுற்றுச்சூழல் பிர
- பீகார் மாநில ஊராட்சி
- பாட்னா
- சுற்றுச்சூழல் பொது செயலகம்
- பீகார் மாநில அரசின்
- தின மலர்
பீகார்: கனமழை காரணமாக பாட்னாவில் உள்ள பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது. பீகாரில் கடந்த சில மாதங்களாகவே பாலங்கள் இடிந்து விழும் நிலையில் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன.
The post கனமழை காரணமாக பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது appeared first on Dinakaran.