×

டெல்லியில் அக்டோபர் 15 முதல் 30-ம் தேதி வரை ரூ.447 கோடிக்கு மதுபானம் விற்பனை

டெல்லி: டெல்லியில் அக்டோபர் 15 முதல் 30-ம் தேதி வரை ரூ.447 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளது. டெல்லியில் 5 நாட்களில் 3.87 கோடி மதுபாட்டில்கள், 89.48 லட்சம் பீர்பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது. தீபாவளி நாளன்று டெல்லியில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் அதற்கு முந்தைய நாள் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றது.

The post டெல்லியில் அக்டோபர் 15 முதல் 30-ம் தேதி வரை ரூ.447 கோடிக்கு மதுபானம் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Diwali ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற...