×

உத்திரப் பிரதேச அரசு ஊழியர் சொத்து விவரம்: அவகாசம் நீட்டிப்பு

உத்திரப் பிரதேசம்: உ.பி.யில் அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உத்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களில் 74 சதவீதம் பேர் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளனர் என உ.பி. அரசு தெரிவித்துள்ளது.

The post உத்திரப் பிரதேச அரசு ஊழியர் சொத்து விவரம்: அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh Government ,Uttar Pradesh ,U. ,
× RELATED உ.பி.யில் வாடிக்கையாளர்களுக்கு...