×

எமர்ஜென்சி திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகாது!!

மத்தியப் பிரதேசம்: கங்கனா ரணாவத் நடித்த எமர்ஜென்சி படம், வெள்ளிக்கிழமை வெளியாகாது என்று ம.பி. ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கனா ரணாவத் நடித்த எமர்ஜென்சி படத்துக்கு இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை என்று தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது.

The post எமர்ஜென்சி திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகாது!! appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Censor Department ,Dinakaran ,
× RELATED ஓடும் ரயிலில் கொட்டிய மழை தண்ணீர்...