- கவர்னர்
- பாலகுருசாமி
- சென்னை
- ரவி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அண்ணா பல்கலைக்கழகம்
- சிபிஎஸ்இ
- பாலகுருசுவாமி
சென்னை: தமிழ்நாடு பாடத்திட்டம் குறித்த ஆளுநர் ரவியின் விமர்சனம் முற்றிலும் தவறானது: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாடத்திட்டம் சிபிஎஸ்இக்கு நிகரானது; தமிழக பாடத்திட்டம்- கற்பித்தல் முறையில்தான் மாற்றம் தேவை எனவும் கூறியுள்ளார்.
The post ஆளுநரின் விமர்சனம் தவறானது- பாலகுருசாமி appeared first on Dinakaran.