×

மதுபோதையில் போலீஸ் வாகனம் சேதம் – 2 பேர் கைது

சென்னை: ராயபுரத்தில் மதுபோதையில் போலீசாரின் ரோந்து வாகனத்தை அடித்து சேதப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து வாகன காவலர் அளித்த புகாரை அடுத்து மதுபோதையில் இருந்த இளங்கோ, சாமுவேல் ஜெபராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மதுபோதையில் போலீஸ் வாகனம் சேதம் – 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rayapuram ,Ilango ,Samuel Jebaraj ,
× RELATED சென்னையில் விநாயகர் சிலை கரைக்கச் சென்ற இளைஞர் மூளைச்சாவு!!