×

தெலுங்கானாவில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

ஐதராபாத்: தெலுங்கானாவில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் திடீரென சாலையில் பழுதாகி நின்றதால் அப்பகுதி மக்கள் கதவை திறந்த போது அட்டை பெட்டிகள் இருந்துள்ளன. சந்தேகமடைந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் ஆம்புலன்ஸில் போலீசார் சோதனை நடத்தினர்

The post தெலுங்கானாவில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tamil Nadu ,Hyderabad ,
× RELATED தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே...