×

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 2023-24-ம் நிதி ஆண்டில் ரூ.81,875 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி மோசடி

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 2023-24-ம் நிதி ஆண்டில் ரூ.81,875 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் மோசடியை நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கிறது. 2023-24-ம் நிதி ஆண்டில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி மோசடி நடந்துள்ளதாக புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

The post ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 2023-24-ம் நிதி ஆண்டில் ரூ.81,875 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி மோசடி appeared first on Dinakaran.

Tags : Ministry of Finance ,Dinakaran ,
× RELATED திமுக அரசு பொறுப்பேற்ற பின் 2000வது...