×

ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு..!!

சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துள்ளார். தேசிய பாதுகாப்பு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

The post ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Governor R. N. ,National Security Advisor ,Ajit Doval ,Ravi ,Chennai ,Governor ,Kindi, ,R. N. National Security Adviser ,Gov. R. N. ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஆய்வு!