- சென்னை
- ஏ. ஐ. ஆய்வகம்
- முதல் அமைச்சர்
- கூகிள்
- ஸ்டாலின்
- வாஷிங்டன்
- முதல்வர்
- ஐக்கிய மாநிலங்கள்
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கூகிள் செயற்கை நுண்ணறி
- சென்னை ஏ. ஐ. ஆய்வகம்
- தின மலர்
வாஷிங்டன்: தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. கூகுள் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் மூலம் நான் முதல்வன்
திட்டத்தின் கீழ் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி . புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து ஊரக பகுதிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்க பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 செல்போன்கள் உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
The post சென்னையில் ஏ.ஐ. ஆய்வகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் appeared first on Dinakaran.