×

அன்னூரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

 

அன்னூர்,ஆக. 30: கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் ஊட்டி மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம், தாளவாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த செல்வம் அன்னூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். அவருக்கு எஸ்.ஐக்கள் போலீஸ் ஏட்டுகள் மற்றும் போலீசார் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

The post அன்னூரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Annoor ,Nitya ,Annoor Police Station ,Coimbatore ,Ooty Women's Police Station ,Nilgiris ,Erode ,District ,Thalawadi Police ,Dinakaran ,
× RELATED காதலிக்க நேரமில்லை பட டைட்டிலில்...