×

சேலம் சரக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

சேலம், ஆக.30: கிருஷ்ணகிரி மாவட்ட விஜிலென்ஸ் டிஎஸ்.பி.யாக பணியாற்றிய வடிவேல், சேலம் சரக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post சேலம் சரக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Salem Cargo Food Trafficking Prevention Division D. S. B. Accountability ,Salem ,Krishnagiri District Vigilance ,DS. B. Wadivel ,Salam Cargo Food Trafficking Prevention Unit D. S. B. ,Dinakaran ,
× RELATED திருடிய காரை சேலத்தில் விட்டுச்சென்ற மர்மநபர்கள்