×

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா இன்று (29ம் தேதி) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார். செப்டம்பர் 7ம் தேதி மாலை பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.

The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Velankanni Cathedral ,Nagapattinam ,Arogya Annai Paralaya ,Velankanni ,Tanjore Diocese ,Bishop ,Sakayaraj ,Periya Therpavani ,
× RELATED வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய உலோக மிதவை