- இந்திய போட்டி ஆணையம்
- ரிலையன்ஸ்
- டிஸ்னி
- ஸ்டார் இந்தியா
- மும்பை
- இந்திய போட்டி ஆணையம்
- ஸ்டார் இந்தியா!
- தின மலர்
மும்பை : ரிலைன்ஸ், டிஸ்னி, ஸ்டார் இண்டியா இணைப்புக்கு இந்தியா போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ரிலைன்ஸ் டிஸ்னி கூட்டு நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி. ரிலைன்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.11,500 கோடி முதலீடு செய்துள்ளது.
The post ரிலைன்ஸ், டிஸ்னி, ஸ்டார் இண்டியா இணைப்புக்கு இந்தியா போட்டி ஆணையம் ஒப்புதல்!! appeared first on Dinakaran.