×

டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடையா?

டெல்லி: பணமோசடி உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் நடக்க பயன்படுவதால் டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பல குற்ற நடவடிக்கைகளை அனுமதிப்பதாகவும், விதிகளுக்கு ஒத்துழைக்காதது ஆகிய குற்றச்சாட்டுகளில் இந்நிறுவன சி.இ.ஓ. பாவெல் துரோவ், பிரான்ஸ் அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்

The post டெலிகிராம் செயலிக்கு இந்தியாவில் தடையா? appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Pavel Durov ,Government of France ,
× RELATED டெலிகிராம் சிஇஓ துரோவ் போலீஸ் காவல் நீட்டிப்பு