×

கன்னட நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற உத்தரவு

பெங்களூரு: ரேணுகா சாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனை பெல்லாரியில் உள்ள சிறைக்கு மாற்ற உத்தரவு அளித்துள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சலுகை காட்டப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 

 

The post கன்னட நடிகர் தர்ஷனை வேறு சிறைக்கு மாற்ற உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Darshan ,Bangalore ,Renuka Sami ,Bellary ,Agrahara ,Dinakaran ,
× RELATED தோழியை கிண்டல் செய்த புகாரில் ரசிகரை...