×

சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது: திருமாவளவன் கண்டனம்

சென்னை: சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்று திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு விதமான வரிகளை சுமத்தி ஏழை,எளிய மக்களை கசக்கிப் பிழியும் ஒன்றிய பாஜக அரசு சுங்கச்சாவடி கட்டணங்களின் மூலமாகவும் பொதுமக்களைத் துன்புறுத்தி வருகிறது. இந்நிலையில் மேலும் கட்டணத்தை உயர்த்துவது அநீதியானது

The post சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை உயர்த்தக் கூடாது: திருமாவளவன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,CHENNAI ,Union BJP government ,
× RELATED தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என...