×

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை திரும்ப பெற்றது பாஜக

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் குறித்து பாஜக இன்று காலையில் வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை திரும்பப்பெற்றது. தேர்தலில் போட்டியிட உள்ள 44 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று காலை வெளியிட்டிருந்தது.

 

The post ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை திரும்ப பெற்றது பாஜக appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir Assembly Election ,BJP ,Delhi ,Jammu and Kashmir Legislative Assembly elections ,Dinakaran ,
× RELATED முதல்வர் பதவி கேட்பேன்: பாஜவில் சலசலப்பு