×

உசிலம்பட்டி அருகே மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி..!!

மதுரை: உசிலம்பட்டி அருகே மின்மாற்றியில் பழுது நீக்கச் சென்ற மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். டி.இராமநாதபுரத்தில் மின்மாற்றி பழுது நீக்கும் போது மின்சாரம் பாய்ந்து பழனி பலியானார்.

The post உசிலம்பட்டி அருகே மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி..!! appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Madurai ,Usilambatti ,Palani ,D. Ramanathpuram ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...