×

மலையாள நடிகர்கள் சங்கம் நாளை ஆலோசனை..!!

திருவனந்தபுரம்: மலையாள நடிகர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

The post மலையாள நடிகர்கள் சங்கம் நாளை ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Malayalam Actors Association ,Thiruvananthapuram ,Malayalam Actors' Association ,Malayalam Actors Sangh ,
× RELATED ஹேமா கமிட்டி அறிக்கையால் புயல் மலையாள...