×

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கால்பந்து கூட்டமைப்பு கடிதம்..!!

மேற்குவங்கம்: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன கூட்டமைப்பு தலைவர் கல்யாண் சவுபே கடிதம் அனுப்பியுள்ளார். டுராண்ட் கால்பந்து கோப்பை போட்டிகளை கொல்கத்தாவில் மீண்டும் நடத்த மம்தா பானர்ஜியிடம் கால்பந்து கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

The post மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கால்பந்து கூட்டமைப்பு கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Football Association ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,All India Football Federation Federation ,President ,Kalyan Chaubey ,Durant Football Cup ,Kolkata ,Dinakaran ,
× RELATED பேச்சுவார்த்தைக்கு மறுத்த ஜூனியர்...