×

காந்தாரா திரைப்படத்துக்கு 3 தேசிய விருதுகள்..!!

டெல்லி: சண்டைப் பயிற்சி, சிறந்த நடிகர், சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் என 3 பிரிவுகளில் காந்தாரா தேசிய விருதுகளை வென்றுள்ளது. காந்தாரா திரைப்படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

The post காந்தாரா திரைப்படத்துக்கு 3 தேசிய விருதுகள்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Rishab Shetty ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!