- சென்னை
- கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய பாலம்
- பிரேம்குமார்
- கொருக்குப்பேட்டை
- கோயம்பேடு மெட்ரோ
- ரயில் பாலம்
சென்னை: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 45 அடி உயர பாலத்தில் இருந்து குதித்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பிரேம்குமார்(36) கால்கள் உடைந்தன.
The post கோயம்பேடு மெட்ரோ ரயில் பாலத்தில் இளைஞர் தற்கொலை முயற்சி..!! appeared first on Dinakaran.
