ஓசூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாக குறைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது
The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது appeared first on Dinakaran.