×

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வினீத் குப்தா தலைமையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 101-வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

The post டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Cauvery Water Management Committee ,Delhi ,Cauvery Management Committee ,Vineet Gupta ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 102-வது கூட்டம் தொடங்கியது..!!