×

மான் முட்டியதில் சி.ஆர்.பி.எஃப். வீரர் காயம்

சென்னை: கிண்டியில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் மான் முட்டியதில் சி.ஆர்.பி.எஃப். வீரர் காயம் அடைந்தார். காயமடைந்த சி.ஆர்.பி.எஃப். வீரர் ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post மான் முட்டியதில் சி.ஆர்.பி.எஃப். வீரர் காயம் appeared first on Dinakaran.

Tags : Mann Muthiathil C. R. B. F. ,Chennai ,Rajbhavan ,Kindi ,R. B. F. ,C. R. B. F. ,Governor's House ,Mann Muthidil C. R. B. F. ,
× RELATED காஞ்சிபுரம் அருகே மரப்பட்டறையில் தீவிபத்து: குழந்தை பலி