×

விராலியூரில் அமைச்சர் முத்துசாமிக்கு வரவேற்பு

 

தொண்டாமுத்தூர், ஆக. 6: கோவை அருகே தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள விராலியூர் கிராமத்திற்கு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி வந்தார். அப்போது, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, துணை மேயர் வெற்றி செல்வன், மருதமலை அறங்காவலர் வி.ஆர். சுகன்யா ராஜரத்தினம், செம்மேடு பொன்னுசாமி, பேரூராட்சி தலைவர்கள் தொண்டாமுத்தூர் கமலம் ரவி, வேடப்பட்டி ரூபினி,

இன்ஜினியர் தண்டபாணி, பேரூர் அண்ணாதுரை தென்கரை மகாலட்சுமி பிரசாந்த், நகர செயலாளர் டி வி குமார், வேடப்பட்டி தண்டபாணி, பூலுவபட்டி சின்னராஜ், துணைத்தலைவர் மு.பா நடராஜன், இளைஞரணி கிஷோர், கருணாகரன், ஒன்றிய நிர்வாகிகள் நடராஜ், கருப்புசாமி, காஞ்சனா, விளையாட்டு மேம்பாட்டு அணி தியாகு, கோபி, மாணவரணி ஞானமணி, சிவகுமார், ஆதிதிராவிடர் நல அணி வக்கீல் தென்னை சிவா, பிஆர் வேலுச்சாமி, தொகுதி விஸ்வநாதன், ரமேஷ், காலிங் ராஜ், துரை, ஆறுமுகம், பழனிசாமி ராமகிருஷ்ணன், சிலம்பை ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விராலியூரில் அமைச்சர் முத்துசாமிக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthuswamy ,Viraliyur ,Thondamuthur ,Housing ,Coimbatore ,Coimbatore North District ,Thondamuthur Ravi ,
× RELATED வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது