மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இதே பகுதியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
The post டார்ஜிலிங் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.